என் காதலே
சுருளை முடி இடையெ சிக்கி தவிக்குதடி மனசு
பிறையோடு பிறை சேர்க்க ஏங்குதடி வயசு
உன் விரல்களுக்கு இடையெ என் விரல் இருக்கமாக
இருவரின் கண்களும் காதல் ஆழம் உணரட்டும் நெருக்கமாக
காதல் மயக்கத்தில் நான் என் உறக்கத்தில் நீ
அணைத்திடும் ஆசை வானவெள்ளை
ஆனால் உன் தூரமே எனக்கு
தொள்ளை
ஆனால் உன் தூரமே எனக்கு
தொள்ளை
உன் பாதம் தாங்கும் பாதையாக வேண்டும்
என் தேகம் உன் பாத மென்மையை உணர வேண்டும் .