நிலா
ஆசை வட்டத்துக்குள் இழுத்த வெண்ணிலா
என் உயிரை திருடிய பொன் நிலா
கண்களை கரைத்த வெள்ளி நிலா
என் தேகத்தை உடைத்த தங்க நிலா
சுவாசத்தை தீண்டிய சுட்டி நிலா
என் நெஞ்சை உருகவைத்த நேசநிலா
புவியை வெளிச்சமாக்கிய வண்ண நிலா
கவியை சுவிச்சம் ஆக்கிய செல்ல நிலா
எப்பொழுதும் சிரிக்கும் பிள்ளை நிலா
பிள்ளைகளோடு உணவுன்னும் பெண் நிலா
காதலர்களால் ரசிக்கப்படும் அழகு நிலா
அவ்வப்போது மேகத்தில் ஒளியும் குழந்தை நிலா. - ம.சதீஷ்
No comments:
Post a Comment