நம்பிக்கை பயத்தின் எதிரி
உன்னால் துன்பங்கள் கண்டோம்
உன்னால் உலகம் இழப்போம் என்றோம்
உன்னால் எங்களை பீதியில் வைத்தோம்
இன்றையநாள்
நாங்கள் வாழ்வோம்
பல சந்தோசங்கள் எங்களை தேட வைப்போம்
மன்னை ஆள்வோம்
பொய்யால் வீழ மாட்டோம்
தாயை மகிழ்விப்போம்
எங்கள் துன்ப நோயை விரட்டி அடிப்போம்
பயமே உன்னை மறந்தோம்
நம்பிக்கையே உன்னை எங்களுள் விதைத்தோம்
-ம.சதீஷ்
No comments:
Post a Comment