Saturday, 3 November 2012

உன்னுள் நான் 





என் மனதை உலுக்கிய காதல் பூகம்பம் நீ 

என்னை உன்னுள் இழுத்தாய் 

விட்டுவிடு என்னை மூச்சு முட்டுகிறது 

தொட்டுவிடு என்னை காதல் சொட்டுகிறது 

காதலின் மயக்கத்தில் இருந்து தெளிவேனா 

உன் கண்களின் ஓரம் கரைவேனா 

உன் காதல் மனதை அடைய.    - ம.சதீஷ் 

No comments:

Post a Comment