KARPANAIGALAI THAANDIYA UNMAIYGAL
Tuesday, 20 November 2012
வண்ணம் நிறைந்த மயிலே
மயில் தோகை என் மனதை
உரசியபோதே
மாய்துக்கொண்டேன்
காதலில் !
தோகை விரித்து ஆடும் மயிலே
என் தாகம் தனிக்க
மழை கொண்டு வருவாயா
இல்லை
வடித்த உன் சிலையை
என் மனதில் இருந்து
களவாடி செல்வாயா. - ம.சதீஷ்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment