Tuesday, 20 November 2012


உன் மனதில் நான் 



காற்றாக காதலை சொல்ல 
வந்த என்னை 

சிறை பிடித்தாயே 
உன் மனக்கூட்டில் 

வெளிவர மனமில்லை 
உன்னை காணாமல் இருக்கவும் 
முடியவில்லை 

வெளிவிடுவாய என்னை 
உன் கை ஏந்த 

இல்லை 

சிறை பிடித்து என்னை காத்திருப்பாயா 
எல்லா ஜென்மமும் 
                                                      -  ம.சதீஷ் 

No comments:

Post a Comment