Sunday, 4 November 2012

பசிக்கு தீர்வு 





பார்த்ததுமே பசித்தது

உன்னை காதலில் பருகிடவே

மனம் துடித்தது

விரல்களால் என்னை இழுத்திடு

காதலில் என்னை வீழ்த்திடு  - ம.சதீஷ்  

No comments:

Post a Comment